எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வெஸ்லி மோர்கன், தனது இராணுவ மற்றும் உளவுத்துறை பற்றியப் படைப்பிற்காக 2022 ஆம் ஆண்டு வில்லியம் E. கோல்பி விருதினை வென்றுள்ளார்.
"The Hardest Place: The American Military Adrift in Afghanistans Pech Valley" என்றஇவரது புத்தகத்திற்காக இவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டது.
வெர்மான்ட்டின் நார்த்ஃபீல்டு நகரில் உள்ள நார்விச் பல்கலைக்கழகத்தினால் கோல்பி விருதானது வழங்கப்படுகிறது.