TNPSC Thervupettagam

வில்வித்தை உலகக் கோப்பை போட்டி 2024

July 2 , 2024 16 days 107 0
  • 2024 ஆம் ஆண்டு வில்வித்தை உலகக் கோப்பைப் போட்டியானது உலகெங்கிலும் வெவ்வேறு இடங்களில் நடத்தப் படும் நான்கு நிலைகளைக் கொண்டுள்ளது.
    • முதல் போட்டி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்றது
    • இரண்டாம் போட்டி தென் கொரியாவின் யெச்சியோனில் நடைபெற்றது
    • மூன்றாம் போட்டி துருக்கியின் அண்டலியாவில் நடைபெற்றது
    • இறுதிப் போட்டி மெக்சிகோவின் ட்லாக்ஸ்கலாவில் நடைபெற உள்ளது.
  • அதிதி சுவாமி, ஜோதி சுரேகா வென்னம் மற்றும் பர்னீத் கவுர் ஆகிய மூவரும் இந்த போட்டித் தொடரில் தொடர்ந்து மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றனர்.
  • இந்திய அணியானது இரண்டாம் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, மற்றும் இரண்டு வெண்கலம் என நான்கு பதக்கங்களைப் பெற்று அசத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்