TNPSC Thervupettagam

விளாடிமிர் புதின்

July 4 , 2020 1514 days 605 0
  • அரசியலமைப்பு மாற்றங்களுக்கு ரஷ்ய நாட்டு மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
  • இந்த மாற்றங்கள் அடுத்த 16 ஆண்டுகளுக்கு அதாவது 2036 ஆம் ஆண்டு வரை புதினை அதிபராகப் பதவியில் தொடர அனுமதிக்கின்றது.
  • ரஷ்யாவின் அதிபராக உள்ள விளாடிமிர் புதினின் தற்போதைய பதவிக் காலமானது 2024 ஆம் ஆண்டில் முடிவடைய உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்