TNPSC Thervupettagam

விளையாடு இந்தியா-உறுதிமொழி

January 30 , 2018 2362 days 1034 0
  • மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர்கள் விவகாரத்துறை அமைச்சகமானது டெல்லியில் நடைபெற்ற விளையாடு இந்தியா பள்ளி விளையாட்டு திருவிழாவில் (Khelo India at the Khelo India School Games Carnival), விளையாடு இந்தியா (Khelo India) திட்டத்திற்கான உறுதிமொழியை வெளியிட்டுள்ளது.
  • விளையாட்டுப் போட்டிகளில் வெகுஜன   பங்கெடுப்பை கட்டமைக்க, இளைஞர்களை கவருவதும், அதன்மூலம் விளையாட்டுப் போட்டிகளில் புதுமைகளை படைப்பதும் இந்த உறுதிமொழியெடுப்பின்  முக்கிய நோக்கமாகும்.
  • ஒவ்வொருவரும் தங்களுக்குள் விளையாட்டு வீரருக்கான மனப்பான்மையை  (sportsmanship spirit) ஊக்குவித்துக் கொண்டு விளையாட்டு போட்டிகளில் பங்கெடுக்க  வேண்டும் என மொழியும் உறுதிமொழி இத்திருவிழாவில் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்