TNPSC Thervupettagam

விளையாட்டுத் திறன்களை தேடும் இணையவாயில்

August 29 , 2017 2688 days 899 0
  • நாட்டின் இளைஞர் மக்கட்தொகையில் விளையாட்டுத் திறன்களைக் கண்டறிவதற்கான தேடல் இணையவாயில் ஒன்றினை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த இணைய வாயிலை டில்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்ற விழாவில் , நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு துவங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்