TNPSC Thervupettagam

விளையாட்டு விருதுகளுக்கான பரிந்துரை

June 1 , 2020 1512 days 1056 0
  • ரோகித் சர்மாவின் பெயரானது புகழ்பெற்ற 2020 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா என்ற விருதிற்காக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினால் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
  • அர்ஜுனா விருதிற்காக பிசிசிஐ அமைப்பு ஷிகர் தவான், தீப்தி சர்மா மற்றும் இசாந்த் சர்மா ஆகியோரைப் பரிந்துரை செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்