சென்னையின் இந்தியத் தொழில்நுட்ப கல்வி கழகமானது, விழித்திரையில் கண்ணீர் வடிதல் மற்றும் நீரிழிவு நோய் காரணாக ஏற்படும் விழித்திரை நோய் (ரெட்டினோபதி) ஆகியவற்றிற்கான சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளது.
கண்ணின் விழித்திரையில் செலுத்தப்படும் மருந்துகளின் பரவலை நன்கு அதிகரிக்க அவர்கள் மிக லேசான சீர்வழிச் சீரொளிக் கற்றை மூலம் (லேசர்) தூண்டப்பட்ட குவி அமைப்புகளைப் பயன்படுத்தினர்.
இந்தியாவில் சுமார் 11 மில்லியன் மக்கள் விழித்திரை கோளாறுகளுடன் உள்ளனர்.