TNPSC Thervupettagam

விழுப்புரம் அருகே சங்க காலக் குடியிருப்பு கண்டுபிடிப்பு

January 8 , 2025 4 days 75 0
  • விழுப்புரம் அருகே சங்க காலத்தைச் சேர்ந்த மனிதக் குடியிருப்புகள் / வாழ்விடங்கள் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • அங்குள்ள அய்யன்கோயில்பட்டு மற்றும் தென்னமாதேவி - ஆனைமேடு ஆகிய இடங்களில் பம்பை ஆற்றின் கரையில் இந்த சான்றுகள் கிடைத்துள்ளன.
  • தென்னமாதேவி-ஆனைமேடு கலாச்சார வாழ்விடப் பகுதியானது சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 500 முதல் 600 மீட்டர் நீளம் வரை நீண்டுள்ளது.
  • அய்யன்கோயில்பட்டில் உள்ள இந்த மேட்டுப் பகுதியானது 15 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பரவியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்