TNPSC Thervupettagam

விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்

September 8 , 2024 79 days 72 0
  • விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் மொத்தம் 14,235.30 கோடி ரூபாய் செலவில் ஏழு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • அந்த ஏழு திட்டங்கள் ஆவன:
    • எண்ணிம வேளாண்மை திட்டம்: எண்ணிமப் பொது உள்கட்டமைப்பின் கட்டமைப்பின் அடிப்படையிலானது.
    • உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பிற்கான பயிர் அறிவியல்
    • வேளாண் கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியலை வலுப்படுத்துதல்
    • நிலையான கால்நடை ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி
    • தோட்டக்கலையின் நிலையான மேம்பாடு
    • கிருஷி விக்யான் கேந்திராவை வலுப்படுத்துதல்
    • இயற்கை வள மேலாண்மை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்