TNPSC Thervupettagam

விவசாயிகளுக்குப் பிணையமில்லாத கடன் வரம்பு

December 20 , 2024 3 days 35 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, இந்திய நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு கடன் வாங்குபவருக்கு 2 லட்சம் வரையிலான வேளாண் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடன்களுக்கான பிணைய மற்றும் அதன் வரம்பு தேவைகளை தள்ளுபடி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
  • கடன் வாங்குபவர்களுக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 1.6 லட்சம் ரூபாய் என்ற கடன் வரம்பு ஆனது, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்ற நிலையில் இது 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
  • இந்தப் பெரும் நடவடிக்கையானது சிறு மற்றும் குறு நில உரிமையாளர்களாக உள்ள 86% விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பயனளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்