விவசாய உள்கட்டமைப்பு நிதி
July 11 , 2020
1601 days
684
- இது இந்தியா முழுவதுக்குமான மத்திய அரசின் ஒரு புதிய திட்டமாகும்.
- இந்தத் திட்டமானது வேளாண் மற்றும் வேளாண் பதப்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளுக்கான நடுத்தர – நீண்ட கால கடன் நிதியியல் வசதியாகும்.
- இந்த திட்டமானது 2020 ஆம் நிதியாண்டிலிருந்து 2029 (10 ஆண்டுகள்) ஆம் நிதியாண்டு வரை செயல்படும்.
- இந்தத் திட்டத்தின் கீழ், 1 இலட்சம் கோடியானது வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களினால் கடனாக வழங்கப்படும்.
- இது முதன்மை வேளாண் கடன் சமுதாயங்கள் மற்றும் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் சங்கங்கள் போன்றவற்றிற்கு வழங்கப்பட இருக்கின்றது.
Post Views:
684