TNPSC Thervupettagam

விவாதத்திற்கான உலக சாம்பியன்ஷிப்

August 5 , 2019 1820 days 633 0
  • 2019ம் ஆண்டில் உலக விவாத சாம்பியன்ஷிப்பில் கனடாவை வீழ்த்தி இந்திய அணியானது உலக சாம்பியனாக உருவடுத்திருக்கின்றது.
  • ஐந்து உறுப்பினர்கள் கொண்ட இந்திய அணி சென்னையின் தேஜாஸ் சுப்பிரமணியத்தை (PSBB பள்ளி) உள்ளடக்கியதாகும்.
  • தாய்லாந்தில் நடைபெற்ற இப்போட்டியானது 64 நாடுகளிலிருந்து 600 போட்டியாளர்களைக் கொண்டதாகும். மேலும் இதில் பங்கேற்ற இந்திய அணி ஒரு சுற்றில் கூட தோல்வியடையாமல் இருந்ததாக கூறப்படுகின்றது.
  • ஒரு விரிவான தேர்வு செயல்முறைக்குப் பிறகு, இந்த ஐந்து மாணவர்களையும் இந்திய பள்ளிகள் விவாத சங்கம் தேர்வு செய்து பல மாதங்கள் பயிற்சி அளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்