TNPSC Thervupettagam

விஷ்ணுபுரம் விருது

December 29 , 2018 2212 days 700 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதினை தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளரும் நாவல் எழுத்தாளருமான ராஜ் கவுதம் கோயம்புத்தூரில் நடைபெற்ற விழாவில் பெற்றுள்ளார்.
  • விஷ்ணுபுரம் விருதானது 2010 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மூத்த தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.
  • கோயம்புத்தூரைச் சேர்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமானது ஒரு டிராபி மட்டும் 1 லட்சம் ரூபாய் பணப் பரிசையும் விருது பெறுவோர்க்கு அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்