TNPSC Thervupettagam

விஸ்டன் அல்மனாக் பதிவேட்டில் இடம் பெற்ற கிரிக்கெட் வீரர்கள்

April 23 , 2023 453 days 264 0
  • கிரிக்கெட் உலகின் வேதாகமமாக கருதப்படும் விஸ்டன் அல்மனாக் பதிவேட்டின் முன்னணி T20I கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் பெற்றார்.
  • இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற பட்டத்தினை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கௌர் பெற்றார்.
  • 2023 ஆம் ஆண்டு விஸ்டன் கிரிக்கெட் வீரர்களுக்கான அல்மனாக் பதிவேட்டில் இடம் பெற்ற ஆண்டின் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்