July 4 , 2020
1485 days
613
- சுழல் பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா விஸ்டன் அமைப்பினால் 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க வீரராகப் பெயரிடப் பட்டுள்ளார்.
- இலங்கையின் முத்தையா முரளிதரனுக்கு அடுத்த 2வது இடத்தை பெற்ற வீரர் இவராவார்.
Post Views:
613