TNPSC Thervupettagam

விஸ்வகர்மா விருதுகள் - புது தில்லி

February 28 , 2020 1644 days 598 0
  • மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான பொக்ரியால் 23 அணிகளுக்கு சத்ரா விஸ்வகர்மா விருதுகளையும் ஆறு நிறுவனங்களுக்கு உத்கிருஷ் சந்தன் விஸ்வகர்மா விருதுகளையும் வழங்கினார்.
  • தலைசிறந்த புத்தாக்கக் குழுக்களுக்கு (மாணவர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்காக) சத்ரா விஸ்வகர்மா விருதுகளும் முன்மாதிரியான நிறுவன இடையீட்டிற்காக உத்கிருஷ்த் சன்ஸ்தான் விஸ்வகர்மா விருதும் வழங்கப்படுகின்றன.
  • கிராமங்களின் வருமானத்தை எவ்வாறு மேம்படுத்துவது?’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2019 ஆம் ஆண்டிற்கான போட்டி நடத்தப்பட்டது.
  • AICTE (தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய ஆணையம் - All India Council for Technical Education) 2017 ஆம் ஆண்டு முதல் விஸ்வகர்மா விருதுகளை வழங்கி வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்