TNPSC Thervupettagam

வீட்டிலிருந்து பணி செய்தல் – திரைமறைவிலிருந்து நாகரீகமான பணிக்கு

January 24 , 2021 1331 days 606 0
  • இது சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட ஓர் அறிக்கையாகும்.
  • கோவிட்-19 தொற்றுநோய் பரவியதால், உலகில் பெருமளவு தொழிலாளர்கள் வீட்டிலிருந்த படியே பணி செய்ய துவங்கி விட்டனர்.
  • இந்த அறிக்கை வீட்டிலிருந்துப் பணி செய்தல் பற்றிய புரிதலை மேம்படுத்துவதோடு பழைய மற்றும் புதிதாக வீட்டிலிருந்துப் பணிபுரிவோரின் முறையான பணி நிலைமைக்கு வழிவகுக்கும் கொள்கை வழிகாட்டுதலையும் வழங்க முற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்