வீட்டு வேலைப் பணியாளர்கள் குறித்த முதல் அனைத்திந்தியக் கணக்கெடுப்பானது சமீபத்தில் தொடங்கப் பட்டது.
இது தொழிலாளர் வாரியத்தினால் நடத்தப்பட்டு வருகிறது.
இது தேசிய மற்றும் மாநில அளவில் முறைப்படுத்தப் படாத வேலைகளில் ஈடுபட்டு உள்ளவர்கள் மற்றும் புலம்பெயர் மற்றும் புலம்பெயரா தொழிலாளர்கள் ஆகியோரது எண்ணிக்கையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.