TNPSC Thervupettagam
June 14 , 2021 1138 days 558 0
  • ர்வதேச நீச்சல் போட்டிக் கூட்டமைப்பினுடைய (International Swimming Federation – FINA) வாரிய உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் இவரே ஆவார்.
  • இவர் 2021 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான பதவிக் காலத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • இவர் தற்போது இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இந்திய நீச்சல் போட்டிக் கூட்டமைப்பின் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.
  • இவர் இந்திய நீச்சல் போட்டிக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரும் ஆவார்.
  • மேலும் இவர் FINA தொழில்நுட்ப நீச்சல் போட்டிக் குழுவின் செயலாளரும் ஆவார்.
  • இவர் ஆசிய நீச்சல் போட்டிக் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவரும் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்