TNPSC Thervupettagam

வீர் பால் திவாஸ் - டிசம்பர் 26

December 28 , 2022 605 days 277 0
  • இந்த நாள் குரு கோவிந்த் சிங்கின் மகன்களான சாஹிப்சாதா பாபா ஜோராவர் சிங் மற்றும் பாபா ஃபதே சிங் ஆகியோரின் தியாகத்தைக் குறிக்கிறது.
  • இவர்கள் பஞ்சாபின் சிர்ஹிந்தில் முகலாயப் படைகளால் கொல்லப் பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்