TNPSC Thervupettagam
August 31 , 2019 1794 days 596 0
  • இந்திய ஆவணப் படமான ‘ஐம் ஜீஜா’ ஆனது புது தில்லியில் நடத்தப் பட்ட 'ஊனமுற்றோர் பிரச்சினைகள் குறித்த வீ கேர் திரைப்பட விழாவின்' 14 வது பதிப்பில் '30 நிமிடங்களுக்குக் கீழ் உள்ள பிரிவில்' சிறந்த விருதைப் பெற்றுள்ளது.
  • இயலாமை மற்றும் ஊனமுற்றோர் பற்றிய ஒரே மாதிரியான விஷயங்களின் மீது திரைப்படங்கள் கவனத்தைச் செலுத்தின.
  • சுவாதி சக்ரவர்த்தி இயக்கிய ஐம் ஜீஜா திரைப்படமானது, பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட ஊனமுற்ற ஆர்வலரான ஜீஜா கோஷின் கதையைச் சொல்கின்றது.

  • விக்கி காந்த்பூரால் இயக்கப்பட்ட மற்றொரு இந்தியத் திரைப்படமான போஸ்ட் டார்க், '5 நிமிடங்களுக்கு கீழ்' என்ற பிரிவில் ஜூரியின் பாராட்டைப் பெற்றது.
  • இந்த விழாவானது யுனெஸ்கோ, இந்தியா மற்றும் பூடானுக்கான ஐக்கிய நாடுகளின் தகவல் மையம் மற்றும் புது தில்லியைத் தலைமை இடமாகக் கொண்ட அரசு சாரா நிறுவனமான பிரதர்ஹுட் ஆகியவற்றினால் இணைந்து நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்