TNPSC Thervupettagam

வெகுஜன விரைவுப் போக்குவரத்து அமைப்பு (MRTS)

October 11 , 2023 412 days 401 0
  • சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (CMDA) மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) ஆகியவை இணைந்து வெகுஜன விரைவுப் போக்குவரத்து அமைப்பு/ சென்னை பறக்கும் தொடருந்து அமைப்பு (MRTS) நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளன.
  • ஆரம்பத்தில், CUMTA மற்றும் CMDA ஆகியவை அதன் செயல்பாடுகளை மேற்பார்வை மேற்கொள்ளும் என்பதோடு, மேலும் அவை இதற்கெனச் சிறப்பு நோக்க அமைப்பு (SPV) ஒன்றை  உருவாக்க உள்ளது.
  • சுமார் ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அப்போதைய சூழ்நிலையைப் பொறுத்து CMRL இதற்கான பொறுப்பினை ஏற்கக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்