TNPSC Thervupettagam

வெங்கடேஸ்வரா கோவிலின் நிகர மதிப்பு

November 12 , 2022 615 days 360 0
  • திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலின் நிகர மதிப்பு ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் (சுமார் 30 பில்லியன் டாலர்கள்) பதிவாகியுள்ளது.
  • திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள், 1933 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து முதல் முறையாக அதன் நிகர மதிப்பை அறிவித்துள்ளது.
  • திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான சொத்துக்களில் நிலப் பகுதிகள், கட்டிடங்கள், வங்கிகளில் உள்ள பணம் மற்றும் தங்க வைப்புத் தொகைகள், பக்தர்கள் கோயிலுக்கு வழங்குகின்ற காணிக்கைகள் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்