TNPSC Thervupettagam

வெசாக் - முழு நிலவு தினம் – மே 17

May 21 , 2019 1958 days 532 0
  • மே மாதத்தின் முழு நிலவு தினமான வெசாக் ஆனது, உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் வாழும் புத்தத் துறவிகளுக்கான ஒரு புனிதமான நாளாகும்.
  • இந்த ஆண்டு இத்தினமானது மே 17 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • 1999 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபையானது மானுடத்தின் ஆன்மீகத்திற்கு புத்த மதத்தின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக சர்வதேச அளவில் வெசாக் தினத்தை அங்கீகரித்தது.
  • வெசாக் தினத்தின் போது
  • புத்தர் பிறப்பெடுத்தார்
  • புத்தர் ஞானத்தைப் பெற்றார்
  • அவருடைய 80வது வயதில் மரணமடைந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்