TNPSC Thervupettagam

"வென்ஷியன்" விண்வெளி நிலையப் பெட்டகங்கள்

July 27 , 2022 726 days 347 0
  • சீனா தனது புதிய விண்வெளி நிலையத்தின் கட்டமைப்பினை நிறைவு செய்வதற்குத் தேவையான மூன்று பெட்டகங்களில் இரண்டாவதுப் பெட்டகமான வென்ஷியனை விண்ணில் ஏவியது.
  • இது சீனாவின் இலட்சிய நோக்கம் கொண்ட விண்வெளித் திட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட மிக சமீபத்திய முன்னேற்றமாகும்.
  • 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சீன மொழியில் "தேவலோக அரண்மனை" என்று பொருள்படும் தியாங்காங் விண்வெளி நிலையத்தின் முதன்மைப் பெட்டகத்தினைப் பெய்ஜிங் விண்ணில் ஏவியது.
  • தியாங்காங், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்