TNPSC Thervupettagam

வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான வளிமண்டல அடுக்குத் தடுப்பு

December 5 , 2018 2053 days 671 0
  • ஹார்வர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வளிமண்டல அடுக்குத்  தூசிப்படல உட்செலுத்துதல் (SAI - Stratospheric Aerosol Injection) என்ற புவி அறிவியல் பொறியியல் முறையை வடிவமைத்துள்ளனர். இது புவி  வெப்பமயமாதலை பாதியாகக் குறைக்கிறது.
  • இது புவி நிலப்பரப்பிற்கு மேலே 20 கி.மீ. உயரத்தில் தெளிக்கப்பட்ட சல்பேட் துகள்களைக் கொண்டிருக்கும். இது சூரிய ஒளிக்கு எதிரான கவசம் போன்ற அமைப்பை உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்