TNPSC Thervupettagam
July 25 , 2022 727 days 471 0
  • ஐரோப்பாவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட ஒரு வெப்ப அலையின் தாக்கத்தினால் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
  • மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியைப் பாதித்த வெப்ப அலையானது, ஸ்பெயின் நாட்டினை வாட்டி வதைத்தது.
  • இது அப்பகுதியின் வெப்பநிலையை 45 டிகிரி செல்சியஸ் (113 டிகிரி பாரன்ஹீட்) வரை உயர்த்தியது.
  • 1975 ஆம் ஆண்டில் நவீனப் பதிவு முறைகள் தொடங்கப்பட்டதிலிருந்து, புவியியல் பரவல் மற்றும் கால அளவு அடிப்படையில் இது மூன்றாவது மிகத் தீவிரமான வெப்ப அலையாகும்.
  • இதற்கு முன்னதாக, 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலும் (26 நாட்கள்) 2003 ஆகஸ்ட் மாதத்திலும் (16 நாட்கள்) ஏற்பட்ட இரண்டு வெப்ப அலைகள் மட்டுமே நீண்ட காலம் வரை நீடித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்