TNPSC Thervupettagam

வெம்பக்கோட்டை தொல்லியல் தளம்

June 9 , 2023 408 days 285 0
  • தமிழக அரசின் தொல்லியல் துறையால் வெம்பக்கோட்டையில் நடந்த இரண்டாம் கட்ட அகழாய்வின் போது  இரண்டு தங்கத் துண்டுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
  • இது விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் அருகே உள்ளது.
  • இங்கு 1.15 மீ முதல் 1.59 மீ வரையிலான ஆழத்தில் தங்கப் பொருள்கள் கண்டெடுக்கப் பட்டு உள்ளன.
  • இதில் ஒரு தங்கத் துண்டு கூம்பு வடிவத்திலும் மற்றொன்று செவ்வக வடிவத்திலும் கிடைத்துள்ளது.
  • இந்த இரண்டாம் கட்ட அகழாய்வின் போது தந்தத்தால் ஆன பகடை, டெரகோட்டா (களிமண்) புகைக்கும் குழாய், காதணி மற்றும் கல்லாலான எடைக் கல் ஆகியவையும் கண்டுடெக்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்