TNPSC Thervupettagam

வெற்றறைக் கழிவுநீர் அமைப்பு

April 30 , 2022 814 days 369 0
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ரா நகரமானது, இந்தியாவில் வெற்றறைக் கழிவுநீர் அமைப்புகளை (vacuum-based sewer systems) நிறுவிய முதல் நகரமாக மாறியுள்ளது.
  • இந்த வெற்றறைகள் பொது இடங்களில் பயன்படுத்தப்படும்.
  • தாஜ்மஹாலுக்கு அருகில் உள்ள இது போன்ற 240 வீடுகளை வெற்றறைச் சாக்கடை அமைப்புகளுடன் மாநகராட்சிக் கழகம் இணைத்துள்ளதாக ஆக்ரா திறன்மிகு நகர அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
  • அடைப்பு அல்லது வேறு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் இந்த அமைப்பு தானாகவே ஒரு எச்சரிக்கையை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்