TNPSC Thervupettagam

வெற்றி தினம் - மே 09

May 11 , 2023 470 days 168 0
  • இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை வென்றதன் ஆண்டு நிறைவினை ரஷ்யா கொண்டாடுகிறது.
  • 1941-45 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்றியம் செய்த மாபெரும் தியாகங்களை இந்த நாள் நினைவு கூருகிறது.
  • சோவியத் அரசாங்கமானது, பெர்லின் நகரில் ஜெர்மானிய சரணடைதல் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு 1945 ஆம் ஆண்டு மே 09 ஆம் தேதியன்று தனது வெற்றியை அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்