TNPSC Thervupettagam

வெலாயத் 97 கடற்படைப் பயிற்சி

February 26 , 2019 2101 days 611 0
  • உலகளாவிய முக்கிய கப்பல் பாதை உள்பட பாரசீக வளைகுடாவிலும் இந்தியப் பெருங்கடலிலும் மூன்று நாட்கள் நடத்தப்படும் வெலாயத் 97 எனும் கடல்படைப் பயிற்சியை ஈரான் நிறைவு செய்திருக்கின்றது.
  • இந்த பயிற்சி ஏறக்குறைய 2 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹார்மஸ் ஜலசந்தி, மக்ரான் கடற்கரை, ஓமன் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதி ஆகிய இடங்களில் நடந்தது.
  • இப்பயிற்சி ஈரானின் நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள், வானூர்திகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் திறனை பறைசாற்றியது.
  • ஹார்மஸ் ஜலசந்தியில் நடைபெற்ற பயிற்சியின் போது முதல்முறையாக ஈரான் காதிர் வகை நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஒரு கடல் ஏவுகணையை ஏவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்