TNPSC Thervupettagam

வெளிச்சந்தையில் அரசு கடன் பத்திரங்கள் கொள்முதல்

September 16 , 2018 2263 days 770 0
  • ரிசர்வ் வங்கியானது செப்டம்பர் 19 அன்று 10,000 கோடி மதிப்புள்ள அரசு கடன் பத்திரங்களை (G-Secs) வாங்க உள்ளது. இது நாட்டின் பணப்புழக்கத்தை தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையாகும்.
  • அரசு கடன் பத்திரங்களின் கொள்முதலானது வெளிச்சந்தை செயல்பாடுகள் (OMO – Open Market Operations) மூலம் செய்யப்படுகிறது.
  • எப்பொழுதெல்லாம் சந்தையில் அதிக பணப்புழக்கம் இருப்பதாக ரிசர்வ் வங்கி கருதுகிறதோ அப்போதெல்லாம் இந்த பத்திரங்களை அது விற்பனை செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்