TNPSC Thervupettagam

வெளிநாட்டுத் தொகுப்பு முதலீட்டு விதிமுறைகள் (Foreign Portfolio Investment - FPI)

June 19 , 2018 2210 days 634 0
  • இந்திய ரிசர்வ் வங்கி, கடன் பத்திரங்களில் அந்நிய தொகுப்பு முதலீட்டாளர்களுக்கான, முக்கியமாக தனிப்பட்ட பெரிய பெருநிறுவனங்களுக்காக முதலீட்டு விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளது.

பெருநிறுவனப் பத்திரங்கள்

  • FPI-க்கள் பெருநிறுவனப் பத்திரங்களில் குறைந்தது 1 வருடத்திற்கும் மேலாக எஞ்சியிருக்கும் முதிர்வு காலத்தோடு முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
  • பெருநிறுவனப் பத்திரங்களில் FPI-க்களின் குறுகிய கால முதலீடுகள் ஒரு FPI-யின் முதலீடு அந்த FPI-யின் மொத்த முதலீடுகளில் 20 சதவிகித அளவிற்கு மிகாத வண்ணம் இருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்