TNPSC Thervupettagam

வெள்ளப்பெருக்குச் சமவெளிகளில் உலோகச் சுரங்க மாசுபாடு

March 8 , 2024 133 days 185 0
  • உலகளவில் சுமார் 23 மில்லியன் மக்கள் உலோகச் சுரங்க நடவடிக்கைகளின் நச்சுக் கழிவுகளால் வெகுவாக மாசுபடுத்தப்பட்ட வெள்ளப் பெருக்குச் சமவெளி நிலங்களில் வாழ்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.
  • எஞ்சியக் கழிவுகளின் சேமிப்பு வசதிகள் உட்பட, செயல்படும் மற்றும் செயலற்ற உலோகச் சுரங்கத் தளங்களால் ஏற்படும் மாசுபாடுகளை உள்ளடக்கியது.
  • இந்த மாசுபாடு சுமார் 479,200 கிலோமீட்டர் நதி வழித்தடங்களைப் பாதிக்கிறது.
  • மேலும் உலகளவில் 164,000 சதுர கிலோமீட்டர் வெள்ளச் சமவெளிகளைப் பாதிக்கிறது.
  • இந்தப் பகுதிகள் 5.72 மில்லியன் கால்நடைகளுக்கு உணவளிக்கின்றன.
  • மேலும், 65,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பாசன நிலத்தை உள்ளடக்கியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்