புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் வெள்ளாடு ஆராய்ச்சி மையம் ஒன்று அமைக்கப்படும் என்று தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சரான கே. ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
மேலும் இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.