TNPSC Thervupettagam

வெள்ளாடு ஆராய்ச்சி மையம்

March 20 , 2020 1768 days 996 0
  • புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் வெள்ளாடு ஆராய்ச்சி மையம் ஒன்று அமைக்கப்படும் என்று தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சரான கே. ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
  • மேலும் இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்