TNPSC Thervupettagam
July 26 , 2020 1495 days 560 0
  • சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் “ஒளிவட்டம்” எனப்படும் வெள்ளியின் வளைய வடிவம் கொண்ட எரிமலை அமைப்பு உருவாக்கம் குறித்து ஆய்வு செய்தனர்.
  • இவை மேலோட்டின் மூலமாக கவச ஓட்டிலிருந்து எழும் உருகியப் பாறையின் புகைத் திரைகளினால் உருவாகின்றது.
  • வெள்ளி இதற்கு முன்பு வரையில் செயல்படாத கிரகமாக கணிக்கப்பட்டு இருந்தது.
  • எனினும், தற்பொழுது அதன் உட்பகுதியானது கடைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது மற்றும் பல்வேறு செயல்படும் எரிமலைகள் ஏற்படுவதற்கு அது காரணமாக உள்ளது என்று கூறப் படுகின்றது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்