TNPSC Thervupettagam

வெள்ள மூழ்கு குகை - மெக்ஸிகோ

February 24 , 2018 2465 days 780 0
  • அண்மையில் மெக்ஸிகோவின் யுகேடான் தீபகற்பத்தில் (Yucatan Peninsula) உலகின் மிகப்பெரிய வெள்ளை மூழ்கு குகை (Flooded Care) ஒன்று ஆழ்கடல் நீர்மூழ்கு வீரர்களால் (Scuba Divers) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • மெக்ஸிகோவின் மாயன் இன மக்களின் புராதன நினைவுச்சின்ன மீதங்கள் (Monumental Relics) யுகேடான் தீபகற்பத்தில் மிகுந்த அளவில் காணப்படுகின்றன.
  • தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் யுகேடான் தீபகற்பத்தில் இக்குகையையும், ஸ்லாத் (Great Sloth) எனும் விலங்கினம் ஒன்றின் புதை படிவத்தையும், மாயன் மக்களின் வர்த்தக கடவுளுக்காக ஏற்படுத்தப்பட்ட கோயிலின் சன்னதியையும் கண்டுபிடித்துள்ளனர்
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்