TNPSC Thervupettagam

வேகமான ரேடியோ அலை வெடிப்பு

June 11 , 2022 902 days 598 0
  • ஒரு வேகமான ரேடியோ அலை வெடிப்பு சமீபத்தில் நிகழ்ந்துள்ளதாக வானியல்  அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • அதன் பண்புகள் முன்பு கண்டறியப்பட்ட ஒன்றைத் தவிர மற்ற எல்லா வெடிப்புகளிலிருந்தும் வேறுபட்டவை ஆகும்.
  • சமீபத்திய வெடிப்பு (FRB 20190520B என்று பெயரிடப்பட்டது) அடிக்கடி மற்றும், மீண்டும் மீண்டும் ரேடியோ அலைகளை வெளியிடுகிறது.
  • இவை ஒரு சில மில்லி விநாடிகள் தோன்றிப் பின்னர் மறைந்துவிடும் ஒளியின் பிரகாசமான ஒளிப் பிழம்புகள் ஆகும்.
  • முதல் வெடிப்பு 2007 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • அதன் பிறகு, ஜூன் 2021 வரை மேலும் 140 வெடிப்புகள் கண்டுபிடிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்