மறைந்த தமிழக முதல்வர் J. ஜெயலலிதா அவர்களின் இல்லத்தினை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று அறிவித்த முந்தைய அ.தி.மு.க அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த இல்லம் ‘வேதா நிலையம்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த இல்லமானது சென்னையிலுள்ள போயஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ளது.