TNPSC Thervupettagam
October 11 , 2022 650 days 421 0
  • வேதியியலுக்கான நோபல் பரிசு கரோலின் பெர்டோஸி, மார்டன் மெல்டல் மற்றும் பேரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்குக் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.
  • இது க்ளிக் கெமிஸ்ட்ரி எனப்படுகின்ற மூலக்கூறுகளை ஒன்றாக இணைக்கும் செயல் முறைக்காக வழங்கப்படுகிறது.
  • "கிளிக் கெமிஸ்ட்ரி" என்பது நமது உயிரணுக்களில் உள்ள மூலக்கூறுகளை ஒன்றாக இணைப்பதாகும்.
  • இவர்களின் இந்த ஆய்வுப் பணியானது, செல்களை ஆராய்வதற்கும் உயிரியல் செயல் முறைகளைக் கண்காணிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது மற்றும் புற்றுநோய்ச் சிகிச்சை மருந்துகளில் பயன்படுத்தப்படலாம்.
  • இதற்கு முன்பு 2001 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற ஷார்ப்லெஸ் தற்போது இரு முறை விருதைப் பெறும் ஐந்தாவது நபர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்