TNPSC Thervupettagam
October 14 , 2024 72 days 252 0
  • 2024 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் M ஜம்பர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • பேக்கர் "கணக்கீட்டுப் புரத வடிவமைப்பிற்காக" என்று இந்த விருதினைப் பெற்று உள்ளார் என்ற நிலையில் அமெரிக்கரான ஜம்பர் மற்றும் பிரிட்டன் நாட்டவரான டெமிஸ் ஆகியோருக்கு "புரத அமைப்பின் முன்கணிப்பிற்காக" வேண்டி இந்த விருது வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது.
  • முற்றிலும் புதிய புரதங்களை வடிவமைக்கும் அசாதாரண சாதனைக்காக பேக்கருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
  • டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோர் இணைந்து புரதங்களின் மிகவும் சிக்கலான முப்பரிமாணக் கட்டமைப்புகளைக் கணித்தல் எனும் 50 ஆண்டுகாலச் சவாலைத் தீர்ப்பதற்கான ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியை உருவாக்கியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்