January 26 , 2021
1404 days
790
- சமீபத்தில் நாசாவானது மண்ணின் முதல் 39 அங்குலங்கள் போன்ற வேர் மண்டலத்தில் மண் ஈரப்பதத்தின் கணிப்பை வெளியிட்டுள்ளது.
- இதன்படி, கொன்யா சமவெளியானது மிகக் குறைந்த வேர் மண்டல ஈரப்பதத்தைக் கொண்டுள்ளது.
- கொன்யா சமவெளிகள் துருக்கியில் அமைந்துள்ளன.
- இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடப் படும் போது 2020 ஆம் ஆண்டில் 38% என்ற அளவிற்குக் குறைந்த மழைப் பொழிவைப் பெற்றுள்ளது.
- உலகில் மிகக் குறைந்த வேர் மண்டல ஈரப்பதத்தை இந்தப் பகுதி பெறுவதற்கு இதுவே முக்கியக் காரணமாகும்.
- இந்தக் கணிப்பானது GRACE-FO என்ற செயற்கைக் கோள் தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
Post Views:
790