TNPSC Thervupettagam

வேலையின்மை மற்றும் இதய நோய் ஆபத்து

September 20 , 2024 64 days 131 0
  • ICMR தலைமையிலான ஒரு ஆய்வில், வேலையில்லாதவர்கள் அதிக இருதய நோய்கள் ஏற்படும் ஆபத்தில் இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து அதிக இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
  • பெண்களை விட ஆண்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 10% அதிகமாக உள்ளது.
  • உயர் இரத்த சர்க்கரையானது இதய நோய் அபாயத்தைக் கணிசமாக அதிகரிக்கிறது
  • இதனால் பெண்கள் சுமார் 85% அளவில் அதிக ஆபத்தை எதிர் கொள்கின்றனர் என்ற நிலையில் ஆண்களுக்கு 77% அதிக ஆபத்து உள்ளது.
  • பணியில் உள்ளவர்கள் மற்றும் வீட்டு வேலை செய்யும் சுமார் 87-88% பேருக்கு இருதய நோய்கள் (CVD) ஏற்படும் அபாயம் மிகவும் குறைவாக உள்ள நிலையில் வேலை இல்லாதவர்களில், ​​சுமார் 54% அளவில் வேலையில்லாதவர்களுக்கு மட்டுமே இந்த அபாயம் குறைவாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்