TNPSC Thervupettagam

வேலை செய்வதற்கான சிறந்தப் பணியிடம்

December 30 , 2022 567 days 362 0
  • டாடா எஃகு நிறுவனமானது 2023 ஆம் ஆண்டிற்கான 'வேலை செய்வதற்கான சிறந்தப் பணியிடம்' என்று வேலை செய்வதற்கான சிறந்தப் பணியிட நிறுவனத்தினால் சான்றளிக்கப் பட்டுள்ளது.
  • இந்நிறுவனமானது தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இந்த அங்கீகாரத்தைப் பெற்று உள்ளது.
  • உள்ளார்ந்த மற்றும் நிலையான ஒரு நிறுவனத்தினை உருவாக்குவதற்கான அதன் முன்னெடுப்புகளை இது பிரதிபலிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்