TNPSC Thervupettagam

வேலை நிலை பற்றிய அறிக்கை

May 29 , 2022 912 days 503 0
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஒன்பதாவது உலக வேலை பற்றிய சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டிற்கும் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கும் இடையில் 2 கோடி வேலைகள் இழக்கப்பட்டிருக்கலாம்.
  • குறைந்த & நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலை நேரங்களில் நிலவும் பாலின இடைவெளியில் சரிவு ஏற்பட்டுள்ளது.
  • பெருந்தொற்றிற்கு முன்னர், அறிக்கையில் கருத்தில் கொள்ளப்பட்ட முழு கால கட்டத்திலும் பணி புரிந்த ஒவ்வொரு 100 பெண்களுக்கும் சராசரியாக 12.3 பெண்கள் தங்கள் வேலையை இழந்திருப்பர்.
  • பெருந்தொற்றிற்கு முன்னர், அறிக்கையில் கருத்தில் கொள்ளப்பட்ட முழு கால கட்டத்திலும்  பணி புரிந்த ஒவ்வொரு 100 ஆண்களுக்கும், சராசரியாக 7.5 ஆண்கள் வேலையை இழந்திருப்பர்.
  • "பணக்கார மற்றும் ஏழ்மையான நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய மற்றும் வளர்ந்து வரும் வேறுபாடு" மீட்சியினைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்