TNPSC Thervupettagam

வேளாண் உள்கட்டமைப்பு நிதிப் பயன்பாட்டில் வெற்றி கண்ட மாநிலம்

August 6 , 2022 715 days 354 0
  • வேளாண் உள்கட்டமைப்பு நிதிப் பயன்பாட்டில் ஆந்திரப் பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.
  • ஆந்திர மாநிலமானது வேளாண் தொழில்துறையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து சிறந்த மாநிலமாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்