TNPSC Thervupettagam

வேளாண் கடன் மற்றும் பயிர்க் காப்பீட்டு முன்னெடுப்புகள்

September 22 , 2023 304 days 194 0
  • அரசாங்கம் ஆனது மூன்று மாற்றமிக்க முன்னெடுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில்,
    • கிசான் ரின் இணைய தளம் (KRP)
    • வீட்டுக்கு வீடு சென்றடையும் வகையிலான KCC பிரச்சாரம், மற்றும்
    • வானிலை தகவல் வலையமைப்பு தரவு அமைப்புகள் (WINDS) கையேடு ஆகியவை அடங்கும்.
  • KRP என்பது கிசான் கடன் அட்டைகளின் (KCC) கீழான கடன் சேவைகளுக்கான அணுகலைப் புரட்சிகரமான முறையில் மாற்றியமைப்பதற்கான கூட்டு முன்னெடுப்பு ஆகும்.
  • மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டம் (MISS) மூலம் மானியத்துடன் கூடிய வேளாண் கடன்களைப் பெறுவதற்கு இது உதவுகிறது.
  • WINDS முன்னெடுப்பின் மூலம் வேளாண் சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு உதவும் வகையில், ஒரு குறிப்பிட்டப் பகுதியின் வானிலைத் தரவுகளை வழங்குவதற்கான தானியங்கு வானிலை நிலையங்கள் மற்றும் மழை அளவீடுகளின் வலையமைப்பு ஆனது நிறுவப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்