TNPSC Thervupettagam

வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி

April 26 , 2020 1548 days 620 0
  • வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியானது (IFAD - International Fund for Agricultural Development)  பல நன்கொடையாளர்களைக் கொண்ட கோவிட்-19 கிராமப்புற ஏழைகளுக்கான ஊக்க வசதியை (Rural Poor Stimulus Facility - RPSF) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய கிராமப்புற மக்களை கோவிட்-19 நெருக்கடியிலிருந்து மீட்பதைத் துரிதப்படுத்துவதே RPSFஇன் ஒரு இறுதியான குறிக்கோளாகும். 
  • வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியானது ஒரு சர்வதேச நிதி  மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு நிறுவனமாகும். இது வளரும் நாடுகளின் கிராமப்புறங்களில் உள்ள  வறுமை மற்றும் பசியை நிவர்த்தி செய்வதை நோக்கிப் பணியாற்றுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்