July 30 , 2022
850 days
464
- அங்கோலாவில் அரிய வகை இளஞ்சிவப்பு நிற வைரம் ஒன்று கண்டெடுக்கப் பட்டு உள்ளது.
- இது உலகில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய வைரங்களுள் ஒன்று என கூறப் படுகிறது.
- 170 காரட் தரமுடைய இந்த விலை மதிப்பற்றக் கல்லானது, "லுலோ ரோஸ்" என்று அழைக்கப் படுகிறது.
- லுலோ ரோஸ் கடந்த 300 ஆண்டுகளில் கண்டெடுக்கப்பட்டவற்றுள் மிகப்பெரிய இளஞ் சிவப்பு நிற வைரம் என்று நம்பப்படுகிறது.
- இது லுலோ என்ற வண்டல் சுரங்கத்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட வைரங்களில் ஐந்தாவது பெரிய வைரமாகும்.
Post Views:
464